முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TRENDING

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் -சொல்வது என்ன?

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - சொல்வது என்ன?
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. அது பற்றிய ஒரு நடுநிலையான அலசல் இது.

இரண்டு பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வெற்றி என்று சொல்லிக் கொண்டு உள்ளன.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், இது திமுகவின் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவாகவும், அதிமுக பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமாகவும் பெற்றுள்ளது தெரிய வருகிறது.

இது நிச்சயமாக அதிமுகவுக்கு நம்பிக்கை தரும் முடிவுதான். ஏனெனில், பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை பார்த்து அதிமுக தேய்ந்து வருவதாக நினைத்தவர்களுக்கு அந்த எண்ணம் தவறு என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டி இருக்கின்றன.

செல்வி ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவின் இமேஜ் மீட்கப் பட்டு வருவதை முடிவுகள் காட்டுகின்றன.

இந்த மீட்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டியே ஆகவேண்டும். ஜெயலலிதாவே நினைத்துப் பார்த்திராத வழியில், அரசு செலவில் பொங்கல் பரிசுத்த தொகுப்புடன் ருக்கு.1000 வழங்கப் படும் என்று அறிவித்து மக்களின் சாதகமான மனநிலையை உருவாக்கினார் அவர். இப்படி அரசுப்  பணத்தை  …

சமீபத்திய இடுகைகள்